7-வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் நடிகை ராக்கி சாவந்த்; கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகை ராக்கி சாவந்த் 7-வது திருமணத்திற்கு ஒரு மாப்பிள்ளை தேடுகிறார் என்று அவரது கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
29 Sep 2023 8:00 PM GMTதிருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றினார்: நடிகை ராக்கி சாவந்த் கணவர் மீது ஈரான் பெண் பாலியல் புகார்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் மைசூரு போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
12 Feb 2023 11:15 PM GMTநடிகை ராக்கி சாவந்த் கணவருக்கு மற்றொரு சிக்கல்; பலாத்கார புகார் அளித்த ஈரானிய இளம்பெண்
நடிகை ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானுக்கு எதிராக ஈரானிய இளம்பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்து உள்ளார்.
12 Feb 2023 7:30 AM GMTதிருமணமா இல்லை என மறுக்கும் காதலன்...! மனம் உடைந்த கவர்ச்சி நடிகை....!
காதலனை திடீரென ரகசிய திருமணம் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆனால் திருமணம் நடைபெறவில்லை என காதலன் மறுப்பு.
12 Jan 2023 7:52 AM GMTநடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள்; வீடியோ வெளியிட்ட நடிகை ஷெர்லின் சோப்ரா மீது வழக்கு
நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் உள்ளனர் என வீடியோ வெளியிட்டதற்காக நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
10 Nov 2022 5:00 AM GMT2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டி: எம்.பி. ஹேமா மாலினிக்கு நடிகை ராக்கி சாவந்த் பதில்
2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என எம்.பி. ஹேமா மாலினிக்கு நடிகை ராக்கி சாவந்த்பதில் அளித்து உள்ளார்.
25 Sep 2022 1:32 PM GMTதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலை இல்லை -சொல்கிறார் ராக்கி சாவந்த்
நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை என சர்ச்சைக்கு பேர்போன நடிகை ராக்கி சாவந்த் தெர்வித்து உள்ளார்.
29 Jun 2022 11:31 AM GMT"போச்சுடா" ; நான் 'அதிக மூடிய' ஆடைகளையே அணிய வேண்டும் என என் காதலன் விரும்புகிறார்- ராக்கி சாவந்த்
புதிய காதலன் ஆதில் கான் துரானி தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.
30 May 2022 5:11 AM GMT"என் காதலன் எனக்கு மட்டும் தான்" முன்னாள் காதலிக்கு கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் பதில்
ஆதில் எனக்கு மட்டும் தான்; நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என முன்னாள் காதலிக்கு கவர்ச்சிந் நடிகை ராக்கி சாவந்த் கூறி உள்ளார்.
23 May 2022 9:43 AM GMT